- குரு சியாக் யோகா (GSY) யில் சடங்குகள், வழிமுறைகள், காணிக்கை மற்றும் எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லை.
- உலகின் எந்த மூலையில் இருந்தும் ஒருவர் மேற்க்கண்ட தியான வழிமுறைகளை பின்பற்றி ஆழமான தியான அனுபவங்களை பெறமுடியும்.
- ஒருவரால் ஏதாவது காரணங்களினால் (சிறு குழந்தை, சுயநினைவு இல்லாதவர், மனநலம் பாதிக்கப்பட்டவர்) மேற்கண்ட பயிற்சிகளை செய்ய முடியவில்லையென்றால், அவருக்கு பதில் நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் அவருக்கு பதில் மந்திர ஜபம் செய்து அவருக்கு பலனளிக்க முடியும்.
- குரு சியாக் யோகா எந்த விதமான யோக படிப்புகளையோ வகுப்புகளையோ எடுப்பதில்லை.
- குரு சியாக் யோகா முற்றிலும் இலவசம்.
- இங்கு பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
- இங்கு நன்கொடை மற்றும் தானங்கள் பெறப்படுவதில்லை.
- இங்கு எந்தவிதமான உணவு கட்டுப்பாடுகளும் இல்லை.
- ஒருவர் எந்த குருவையும் கடவுளையும் வணங்கலாம் எந்த கட்டுப்பாடுகளும் இங்கு இல்லை.
- குரு சியாக் யோகா எந்தவிதமான மருந்துகளையோ மூலிகைகளையோ பொருட்களையோ விற்பதில்லை.
- எல்லா இன, மத, நாட்டு, மொழி, ஜாதி, சமய, ஆண், பெண், மாற்று பாலினத்தவர்களும் இங்கு எந்த வேறுபாடுகளும் இன்றி வரவேற்கப்படுகிறார்கள்.
error: Content is protected !!